இதுவே எமது நோக்கம்: உறுதிபட கூறும் ரணில்

SLFP Ranil Wickremesinghe Sri Lanka
By Aadhithya Sep 03, 2024 02:41 PM GMT
Report

தொடர்ச்சியான வெளிநாட்டு உதவிகளை நம்பியிருக்காத இலங்கையை உருவாக்குவதே எமது பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி வேட்பாளர் ரணில்  விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல - மொனார்க் இம்பீரியல் விருந்தகத்தில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) 73வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில், “நாம் கடந்த இரண்டு ஆண்டுகளின் திட்டத்தைப் பற்றி இப்போது விரிவாகப் பேசத் தேவையில்லை. எம்மால் நாட்டின் பொருளாதாரத்தினை ஸ்திரப்படுத்த முடிந்தது.

தமிழரசுக் கட்சியின் முடிவு ஏற்புடையது அல்ல: முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் காட்டம்!

தமிழரசுக் கட்சியின் முடிவு ஏற்புடையது அல்ல: முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் காட்டம்!

நாட்டின் பொருளாதாரம் 

அவ்வாறு ஸ்திரப்படுத்ப்பட்ட நாட்டின் பொருளாதாரம் தொடர்வதை உறுதி செய்வதில் நாங்கள் மிகுந்த கவனத்துடன் உள்ளோம். எங்கள் இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றோம்.

இதுவே எமது நோக்கம்: உறுதிபட கூறும் ரணில் | Ranil S Plan Self Reliant Sri Lanka Future

சிலர் நாட்டைப் பற்றிப் பேசினாலும், சுயலாபத்திற்காகச் செயல்பட்டாலும், எமது அர்ப்பணிப்பு தேசத்துக்காக மட்டுமே. புதிய இலங்கையை கட்டியெழுப்புவதே எங்களின் தற்போதைய இலக்கு.

நாம் நமது சொந்த வளங்களைப் பாதுகாத்து, எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்.“ என குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் களமிறக்கப்படும் ஆயுதப்படை: ரணில் உத்தரவு

நாடு முழுவதும் களமிறக்கப்படும் ஆயுதப்படை: ரணில் உத்தரவு

ஒட்டுமொத்த அரச ஊழியர்களுக்கும் 24 வீத சம்பள அதிகரிப்பு : சஜித் உறுதி

ஒட்டுமொத்த அரச ஊழியர்களுக்கும் 24 வீத சம்பள அதிகரிப்பு : சஜித் உறுதி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023