வடக்கு கிழக்கை பிரிக்கும் ரணிலின் தந்திரம் : ஏற்க மறுக்கும் முன்னணி
Ranil Wickremesinghe
Eastern Province
Northern Province of Sri Lanka
By Vanan
தமிழர் தாயகமான வடக்கு கிழக்கை பிரிக்கும் வகையில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளது.
வடக்கிற்கு அரசியல் தீர்வு வழங்கி, வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுப்போம் என ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
கிழக்கை விடுத்த அரசியல் தீர்வு
இந்தக் கருத்துக்கு பதில் அளித்த போதே முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கிழக்கை விட்டுவிட்டு எத்தகைய அரசியல் தீர்வுகளையும் ஏற்பதற்கு தாம் ஒருபோதும் தயாரில்லை எனவும் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி