அநுர அரசாங்கத்தை பாதுகாத்த ரணில்: வெளிப்படையாக கூறிய விடயம்

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sri Lankan Peoples
By Dhilak Nov 06, 2024 12:40 PM GMT
Report

தற்போதைய அரசாங்கதிற்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்படவிருந்த நிலையில், அதனை தடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe)  தெரிவித்துள்ளார்.

அண்மையில் மாத்தறையில் (Matara) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக இரண்டு வழக்குகளை தாக்கல் செய்ய சட்டத்தரணிகள் குழுவொன்று முன்மொழிந்த போதிலும் தாம் அதனை தடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி அதன்போது தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர தொடர்பில் போலியான செய்தியை பரப்பியவருக்கு பேரிடி

ஜனாதிபதி அநுர தொடர்பில் போலியான செய்தியை பரப்பியவருக்கு பேரிடி

அரச ஊழியர் சம்பளம்

மிகச்சிறிய சிறுபான்மையினரால் பிரதமர் நியமனம் மற்றும் தேர்தல் திகதி தொடர்பான பிரச்சினை முன்வைத்து அந்த வழக்குகள் இரண்டும் வழக்குகள் தாக்கல் செய்யப்படவிருந்ததாக ரணில் கூறியுள்ளார்.

அநுர அரசாங்கத்தை பாதுகாத்த ரணில்: வெளிப்படையாக கூறிய விடயம் | Ranil Saved Anura Govt From Two Cases

இதேவேளை, ஜனாதிபதியாவதற்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற அநுர குமார திஸாநாயக்க செயற்படவில்லை எனவும், அரச ஊழியர்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அவர்களின் சம்பளத்தை அதிகரிக்க மறந்துவிட்டதாகவும் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

அரசியல் பின்னணியில் நியமிக்கப்பட்ட இராஜதந்திரிகள்: அநுர அரசு விடுத்துள்ள அறிவிப்பு

அரசியல் பின்னணியில் நியமிக்கப்பட்ட இராஜதந்திரிகள்: அநுர அரசு விடுத்துள்ள அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016