ரணில் பதவி விலக வேண்டும் - தம்மிக்க பெரேரா அதிரடி
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Ministry of Finance Sri Lanka
Dhammika Perera
By Kiruththikan
பேரழிவிற்குத் திட்டமிட்டுள்ள நிதியமைச்சர்
நிதியமைச்சர் பதவியில் இருந்து ரணில் பதவி விலக வேண்டும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போதைய டொலர் நெருக்கடியை தீர்க்க நிதி அமைச்சரிடம் எந்த திட்டமும் இல்லை என்றும் இலங்கையின் நிதியமைச்சர் பேரழிவிற்குத் திட்டமிட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
பொருளாதார சவால்கள் அனைத்தும் டொலரில் தங்கி இருப்பதாக சுட்டிக்காட்டிய தமிக்க பெரேரா நிதியமைச்சர் நண்பர்களிடம் இருந்து கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி