தந்திர முறைகளை கையாளும் ரணில் : சிக்குவாரா அநுர

Anura Dissanayake Ranil Wickremesinghe Sajith Premadasa
By Raghav Dec 21, 2024 01:26 PM GMT
Report

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) இந்தியாவிற்கு வெற்றிகரமான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பின்னர் ஜனாதிபதி மீது அவதூறு பரப்பும் நடவடிக்கைகளை ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகர் மேற்கொண்டுள்ளார்களாம்.

முன்னாள் ஜனாதிபதி என பெருமை பேசிக் கொண்டு, நாட்டில் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய அரசாங்கத்தை பல மேடைகளில் பகிரங்கமாக ரணில் விமர்சித்து வருகின்றார்.

எனினும், அநுரவின் பல திட்டங்களின் பின்னால் ரணில் ஆலோசனை வழங்கி வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் கட்சிகளுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ள சிவாஜிலிங்கம்

தமிழ் கட்சிகளுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ள சிவாஜிலிங்கம்

மக்களால் அகற்றப்பட்டவர்

ரணில் விக்கிரமசிங்க, அரசியலில் இருந்து மக்களால் அகற்றப்பட்டவர் என்ற வகையில் மேலும் தந்திரமான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தந்திர முறைகளை கையாளும் ரணில் : சிக்குவாரா அநுர | Ranil Uses Tactics

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்று சேர்ப்பது கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) தற்போது தீர்க்கமான சவாலாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு விதித்து வெளியான சுற்றறிக்கை

ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு விதித்து வெளியான சுற்றறிக்கை

கட்சித் தலைவர் 

சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக் கொள்வது முதலாவது சவாலாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தந்திர முறைகளை கையாளும் ரணில் : சிக்குவாரா அநுர | Ranil Uses Tactics

இரண்டாவது ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ரெணியில் ஒன்று சேர்ப்பதும் சஜித்துக்கு பாரதூரமான சவால் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

கட்சிக்குள் இருந்து சிலர் நீங்கி சென்றுள்ள நிலையில் மேலும் சிலர் கட்சித் தலைவர் தொடர்பில் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

வடக்கில் முப்படையினர் வசமுள்ள காணி விடுவிப்பு : முன்னெடுக்கப்படும் நடவடிக்கை

வடக்கில் முப்படையினர் வசமுள்ள காணி விடுவிப்பு : முன்னெடுக்கப்படும் நடவடிக்கை

யாழை வந்தடைந்த இந்தியாவில் கைதான கடற்றொழிலாளர்கள்!

யாழை வந்தடைந்த இந்தியாவில் கைதான கடற்றொழிலாளர்கள்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021