அதிபரின் நியூயோர்க் விஜயத்தின் சிறப்பு தூதுக்குழுவினர் : கடுமையாக சாடும் துஷார இந்துனில்

Ranil Wickremesinghe Sri Lanka New York
By Beulah Sep 20, 2023 05:06 PM GMT
Report

அதிபரின் நியூயோர்க் விஜயத்தின் சிறப்பு தூதுக்குழு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் கடுமையாக சாடியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (20) இடம்பெற்ற காடு பேணற் கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின்போது உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

அதிபர் ரணில் நியூயோர்க் நகரைச் சென்றடைந்தார்

அதிபர் ரணில் நியூயோர்க் நகரைச் சென்றடைந்தார்

“விவசாயத்துறையை முழுமையாக சீரழித்த மஹிந்தானந்த அளுத்கமகே, கடல் வளத்தை அழித்த ரோஹித அபேகுனவர்தன ஆகியோர் அதிபரின் நியூயோர்க் விஜயத்தின் சிறப்பு தூதுக்குழுவினராக சென்றுள்ளனர்.

அதிபரின் செயற்பாடுகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. ஆளும் தரப்பில் சிறந்தவர்களை புறக்கணித்து கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுபவர்களை இணைத்துக்கொள்வது முறையற்றது.

யானை - மனித மோதல் பிரச்சினை

புதிய வன கொள்கைக்கமைய, பாரிய மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதாக அமைச்சர் வன வளங்கள் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி குறிப்பிடுகிறார்.

அதிபரின் நியூயோர்க் விஜயத்தின் சிறப்பு தூதுக்குழுவினர் : கடுமையாக சாடும் துஷார இந்துனில் | Ranil Visit To New York Thushara Indunil Sl

யானை - மனித மோதல் பிரச்சினை காலம் காலமாக பேசப்படுகிறது. ஆனால் இதுவரை நிலையான தீர்வு எட்டப்படவில்லை.

யானைகளின் வாழிடங்களை மனிதர்கள் ஆக்கிரமித்துள்ளதால் யானைகள் - மனிதர்கள் அண்டிய பகுதிக்குள் வாழ வேண்டிய நிலை காணப்படுகிறது. வனவளங்கள் பாதுகாப்பு விடயத்தில் கிராம சேவையாளர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள்.

ஆனால், புதிய வன கொள்கை கிராம சேவகர்களின் அதிகாரங்கள் பல நீக்கப்பட்டுள்ளன. வனஜீவராசிகள் திணைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.

ஆகவே ஆற்றில் முட்டியை வீசி இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்பதை அமைச்சர் விளங்கிக்கொள்ள வேண்டும்.

அதிபரின் சிறப்பு தூதுக்குழுவினர்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் அதிபர் கலந்துகொண்டுள்ளார். அதிபருடன் சிறப்பு தூதுக் குழுவினர் சென்றுள்ளார்கள்.

அதிபரின் நியூயோர்க் விஜயத்தின் சிறப்பு தூதுக்குழுவினர் : கடுமையாக சாடும் துஷார இந்துனில் | Ranil Visit To New York Thushara Indunil Sl

விவசாயத்துறையை அழித்து நாட்டு மக்களின் போசனையை முழுமையாக இல்லாதொழித்த மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நியூ டைமன், எக்பிரஸ் பேர்ல் கப்பலை நாட்டுக்குள் அழைத்து கடல் வளத்தை அழித்த ரோஹித அபேகுணவர்தன, மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் வழக்குகளுக்கு முன்னிலையாகிய ஆளும் தரப்பின் பின்வரிசை உறுப்பினர் தொலவத்தே ஆகியோர் அதிபரின் சிறப்பு தூதுக்குழுவினராக சென்றுள்ளார்கள்.” என்றார்.


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016