இன்னும் சற்று நேரத்தில் சிறிலங்காவின் புதிய அதிபராக ரணில் பதவிப் பிரமாணம்
Ranil Wickremesinghe
President of Sri lanka
By Kiruththikan
பதவிப் பிரமாணம்
சிறிலங்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க இன்னும் சற்று நேரத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.
சிறிலங்காவின் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இந்தப் பதவிப் பிரமாணம் நடைபெறவுள்ளது.
இன்றைய நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளையும், டளஸ் அலஹப்பெரும 82 வாக்குகளையும், அனுர குமார 03 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
அதன் பிரகாரம் பாரிய பெரும்பான்மை பெற்று சிறிலங்காவின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி