சொதப்பிய கூட்டமைப்பு டீல்! ரணிலுக்கு பேரதிர்ஷ்டம் - உண்மையில் நடந்தது என்ன..!
TNA
Ranil Wickremesinghe
SL Protest
Sri Lankan political crisis
Sri Lanka Anti-Govt Protest
By Vanan
உண்மையில் நடந்தது என்ன
இன்று சிறிலங்காவின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்டார்.
அவர் நாளைய தினம் பதவியேற்கவுள்ள நிலையில், தப்பியோடிய முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவினுடைய மிகுதிக் காலமான 2024 ஆம் ஆண்டு நவம்பர் வரை ரணில் பதவியில் இருப்பார் என்று கூறப்படுகிறது.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவை அதிபர் ஆசனத்தில் இருத்துவதற்கு மேற்குலகும் இந்தியாவும் விருப்பத்துடன் செயற்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
சொதப்பிய கூட்டமைப்பு டீல்
எதிர்த்து போட்டியிட்ட டளஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்குவதாக கூறப்பட்ட பலர் இறுதி நேரத்தில் எடுத்த முடிவினால் ரணிலின் வெற்றி உறுதியானது.
இவ்வாறு இருக்கும் நிலையில், இறுதி நேர சூட்சமமான விடயங்களை அலசி ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்