சஜித்தின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவுகட்ட நடந்த சூட்சுமம்

Ranil Wickremesinghe Sajith Premadasa Government Of Sri Lanka SL Protest Samagi Jana Balawegaya
By Vanan Sep 30, 2022 12:09 PM GMT
Report

மக்களின் போராட்டம் காரணமாக முன்னாள் நிதியமைச்சர், பிரதமர் மற்றும் அதிபர் ஆகியோர் முறையே வீட்டுக்குச் சென்றுள்ள நிலையில், சூட்சுமமாக மொட்டுக் கட்சித் தலைவர்களால் தங்களுக்கு நட்பாக இருக்கும் ஒருவரை அதிபராக நியமித்துக்கொண்டனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

திஸ்ஸமஹாராம பெரலிஹெலவில் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் இன்று (30) கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

சஜித்தின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவுகட்ட நடந்த சூட்சுமம் | Ranil Wickremesinghe President Of Sri Lanka Sajith

“மக்கள் போராட்டத்தால் இராஜினாமா செய்ய வேண்டி ஏற்பட்ட அதிபர் - பிரதமர் - நிதி அமைச்சர்களுக்குப் பதிலாக, தங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் ஒருவரையே நாட்டின் தலைவர் பதவிக்கு நியமிக்க வேண்டிய தேவை அன்று அவர்களுக்கு ஏற்பட்டது.

அன்று என்னை பிரதமர் பதவிக்கு அழைத்து, சில நாட்களுக்குப் பிறகு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து எனது அரசியல் வாழ்க்கைக்கு முடிவுக்கு கட்டுவதையே அவர்கள் எதிர்பார்த்தனர்.

ஏமாற்று வித்தை

சஜித்தின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவுகட்ட நடந்த சூட்சுமம் | Ranil Wickremesinghe President Of Sri Lanka Sajith

இதனைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நான் அரசியலில் அனுபவம் இல்லாதவர் அல்ல. இதுபோன்ற ஏமாற்று வித்தைகளை நம்பி ஏமாற மாட்டேன்.

அரசாங்கம் தொடர்ந்து செயற்பட முடியாது என்பதை நிரூபித்துள்ளது. இவ்வாறான அரசாங்கத்திடம் நாம் தேர்தலை மட்டுமே கோருகிறோம்” என்றார்.  

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022