ரணிலை தோற்கடிக்க சதித்தட்டம் - அம்பலப்படுத்தினார் வஜிர அபேவர்தன
srilanka
colombo
party
national
ranil wickremesinghe
By Vasanth
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அரசியல் ரீதியாக தோற்கடிப்பதற்கு சர்வதேச ரீதியில் சதித்திட்டங்கள் செய்யப்படுகின்றன என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அவற்றை தோற்கடிப்பதற்கு தாம் தொடர்ந்தும் போராடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் விரிவான, மேலும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,