யாழ்ப்பாணம் நோக்கி புறப்படும் ரணில்! விடுவிக்கப்படவுள்ள காணிகள்

Jaffna Ranil Wickremesinghe Sri Lanka Election
By Shalini Balachandran Mar 22, 2024 04:49 AM GMT
Report

அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம்(22) யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது அவர் தலைமையில் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டிலுள்ள சுமார் 270 ஏக்கர் அளவிலான காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தொழில் வாய்ப்பிற்காக காத்திருப்போருக்கு மாபெரும் தொழிற்சந்தை

தொழில் வாய்ப்பிற்காக காத்திருப்போருக்கு மாபெரும் தொழிற்சந்தை

காணி உறுதி

மேலும் ரணிலின் இந்த விஜயத்தின்போது யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பலருக்கு காணி உறுதிகளும் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நோக்கி புறப்படும் ரணில்! விடுவிக்கப்படவுள்ள காணிகள் | Ranil Wickremesinghe Will Visit Jaffna Today

அத்தோடு அவர் பருத்தித்துறை மற்றும் மந்திகை வைத்தியசாலைகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்களையும் திறந்து வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமன் நேற்று(21) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவரது கருத்தை வெளியிட்டுள்ளார்.

வீட்டு வறுமையை போக்க சவுதிக்கு சென்ற குடும்ப பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை

வீட்டு வறுமையை போக்க சவுதிக்கு சென்ற குடும்ப பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை


அரசியல் கைதி

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் தேர்தலுக்கு முன்னர் விரைவாக விடுதலை செய்வதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யாழ்ப்பாணம் நோக்கி புறப்படும் ரணில்! விடுவிக்கப்படவுள்ள காணிகள் | Ranil Wickremesinghe Will Visit Jaffna Today

கடந்த 29 ஆண்டுகாலமாக சிறைச்சாலைகளில் தண்டனைகளை அனுபவித்து வரும் 12 தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவித்து அவர்களை தமது உறவுகளுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும்.

மிக முக்கியமாக அவர்களை உயிருடன் மீள உறவுகளிடம் கையளிப்பதோடு அதிபர் யாழ்ப்பாண விஜயத்தின் போது அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் சிறந்த தீர்மானங்களை எடுப்பாரென எதிர்பார்க்கப்படுகின்றது” என தெரிவித்துள்ளார்.

இந்தியா-இலங்கை உறவு! அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வெளியான தகவல்

இந்தியா-இலங்கை உறவு! அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026