அதிபர் ரணில் கூறிய ஒற்றை பதில்: சிரிப்பில் மூழ்கிய அரங்கம்

Sinhala and Tamil New Year Nuwara Eliya Ranil Wickremesinghe
By Shadhu Shanker Apr 15, 2024 11:47 AM GMT
Report

அறிவிப்பாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறிய பதிலானது, அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.

நுவரெலியா (Nuwara Eliya) - மீபிலிமான பகுதியில் விசேட புத்தாண்டு விழா இடம்பெற்றுள்ளது.

இதில் அதிபர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டு சிறப்பித்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியா கத்திக்குத்து தாக்குதலில் இலங்கையில் இருந்து சென்றவர் பலி!

அவுஸ்திரேலியா கத்திக்குத்து தாக்குதலில் இலங்கையில் இருந்து சென்றவர் பலி!

 ரணிலின் ஒற்றை பதில்

புத்தாண்டு விழா மைதானத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது விழாவின் அறிவிப்பாளர் “எப்படி நீங்கள் இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள்?” என கேள்வியெழுப்பினார்.

அதிபர் ரணில் கூறிய ஒற்றை பதில்: சிரிப்பில் மூழ்கிய அரங்கம் | Ranil Wicramasighe Statement Funny Viral Video

அதற்கு அதிபர் சிரித்துக் கொண்டே ஐ.தே.க.வில் இணைந்து நான் அழகாகிவிட்டேன் என்ற வேடிக்கையான பதிலை வழங்கியுள்ளார்.

அதிபரிடம் அறிவிப்பாளர் கேட்ட கேள்வியும் அதற்கு கிடைத்த பதில்களும் ஒலிபெருக்கி மூலம் அரங்கம் முழுவதும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன.

இந்த பதிலினால் அனைவரும் சிரித்து விழா சுவாரஸ்யமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026