அதிபர் தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக களமிறங்கவுள்ள ரணில் : ஆதரவு திரட்டும் ரவி கருணாநாயக்க

Jaffna Ranil Wickremesinghe Ravi Karunanayake UNP Election
By Sathangani Mar 22, 2024 04:19 AM GMT
Report

ரணில் விக்ரமசிங்கவை இந்த நாட்டின் கட்சி சார்பற்ற அதிபர் வேட்பாளராக நியமித்து அந்த தேர்தலில் வெற்றிபெற்று நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக செயற்பட வேண்டும் என்பதை கூறுவதற்காகவே நான் இன்று யாழ்ப்பாணத்திற்கு வந்தேன் என ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (21) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே ரவி கருணாநாயக்க இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

“உங்கள் நம்பிக்கையின் ஊடாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான அத்திபாரத்தை அமைப்பதே எமக்கு அவசியமாகும்.

யாழில் தடம்புரண்ட எரிபொருள் தாங்கி! ஏ9 வீதி பூராகவும் பரவிய பெட்ரோல்

யாழில் தடம்புரண்ட எரிபொருள் தாங்கி! ஏ9 வீதி பூராகவும் பரவிய பெட்ரோல்

வெளிநாடுகளில் இருந்து பணம்

தங்களது பிள்ளைகளின் கல்வியை உறுதிப்படுத்துவதே யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான மக்களின் ஒரே நோக்கமாகும். இந்த பிரதேசத்தின் விவசாயத் துறையை எவ்வாறு முன்னேற்றுவது?

அதிபர் தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக களமிறங்கவுள்ள ரணில் : ஆதரவு திரட்டும் ரவி கருணாநாயக்க | Ranil Will Field As A Non Party Candidate Election

இங்கு உள்ளவர்களின் பெரும்பாலோனரின் உறவினர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். சுமார் 40 முதல் 45 சதவீதமானனோரின் குடும்பங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருகின்றது. இதன் காரணமாக அந்த பணமானது புகைத்தல் அல்லது மதுபானம் போன்ற அவசியமற்ற செயற்பாடுகளுக்காக செலவிடப்படுகின்றது.

எனவே அந்த பணத்தை எவ்வாறு சரியான முறையில் செலவு செய்வது என்பது பெற்றோருக்கு உள்ள பிரச்சனையாகும். அத்துடன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதும் ஒரு பிரச்சினையாகும்.

இஸ்ரேல் விமான தாக்குதல் : இஸ்லாமிய ஜிஹாத் தளபதி பலி

இஸ்ரேல் விமான தாக்குதல் : இஸ்லாமிய ஜிஹாத் தளபதி பலி

ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கரு

இந்த பிரதேசத்தில் சேதமடைந்துள்ள சின்னங்களை சீரமைப்பது மற்றும் கோவில்களை புனர்நிர்மாணம் செய்தல் முதலான பிரச்சனைகளுக்கு எவ்வாறு பதில் தேடுவது என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாகும்.

நீங்கள் இவற்றை எமக்கு மறைக்க வேண்டிய தேவையில்லை. எவ்வாறு உண்மையான தீர்வு ஒன்றை வழங்க வேண்டும் என்பதற்காகவே நாம் உங்களுடன் வருகின்றோம்.

அதிபர் தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக களமிறங்கவுள்ள ரணில் : ஆதரவு திரட்டும் ரவி கருணாநாயக்க | Ranil Will Field As A Non Party Candidate Election

நாட்டில் தற்போது அர்ப்பணிப்புடன் செயற்படும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின் அடிப்படையில் இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதே இதற்கு ஒரே தீர்வாகும்.

எதிர்காலத்தில் மாதத்திற்கு ஒரு முறை இங்கு வந்து, உங்களிடம் நம்பிக்கையைக் கட்டியெழுப்பி எதிர்காலத்தில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை நிறுத்தி அதிபராக தேர்வு செய்வதற்காக நாம் இப்போதிருந்தே செயற்பட வேண்டுமென்பதை நான் கூறுகின்றேன்” என தெரிவித்தார்.

வீட்டு வறுமையை போக்க சவுதிக்கு சென்ற குடும்ப பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை

வீட்டு வறுமையை போக்க சவுதிக்கு சென்ற குடும்ப பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026