அதிபர் தேர்தலில் ரணில் வெற்றிபெற மாட்டார் : உறுதியளித்த உதயங்க வீரதுங்க

Ranil Wickremesinghe Sri Lanka Russia
By Sathangani Dec 21, 2023 11:08 AM GMT
Report

எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற மாட்டார் என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் அதிபரின் செயற்பாடுகள் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேரடி விமான சேவை 

எஸ்டோனியாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமானம் ஒன்று நேற்று(20) முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதிபர் தேர்தலில் ரணில் வெற்றிபெற மாட்டார் : உறுதியளித்த உதயங்க வீரதுங்க | Ranil Will Not Win The Presidential Election

ரணிலின் கூட்டத்திற்குள் பிளவு! வெளிவராத இரகசியங்கள்

ரணிலின் கூட்டத்திற்குள் பிளவு! வெளிவராத இரகசியங்கள்


அதன்படி 117 பயணிகளுடன் SkyUP விமானம் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த விமான சேவை குறித்து உதயங்க வீரதுங்க மேலும் கருத்து தெரிவிக்கையில் 

யாழில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்(படங்கள்)

யாழில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்(படங்கள்)


16,500 சுற்றுலாப் பயணிகள்

“இந்த விமான சேவை மூலம் வாரத்திற்கு 05 விமானங்கள் மூலம் 06 நாடுகளைச் சேர்ந்த 16,500 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள்.

அதிபர் தேர்தலில் ரணில் வெற்றிபெற மாட்டார் : உறுதியளித்த உதயங்க வீரதுங்க | Ranil Will Not Win The Presidential Election

இதனால் 25 மில்லியன் டொலர்கள் வருமானம் எதிர்பார்க்கப்படுகின்றது.“ அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025