ரணிலின் ராஜதந்திரம்! மேற்குலகின் துணையோடு வகுக்கப்பட்ட திட்டம்
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Ranil Wickremesinghe
Government Of India
By Kiruththikan
மகிந்தவிற்கு எதுவும் நடக்காமல் பாதுகாப்பேன் என நம்பிக்கையை ஏற்படுத்தி பதவி விலக வைத்தது ரணில் விக்ரமசிங்கவே என சட்டத்தரணியும் அரசியல் ஆய்வாளருமான திரு ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேற்குலகின் செல்லப்பிள்ளையாக இருக்கும் ரணில் விக்ரமசிங்கவும் மேற்குலகும் ரணில் இல்லமால் வேறொருவர் பதவியேற்பதை விரும்பப்போவதில்லை எனவும் சுட்டிக்காடினார்.
திரு ஜோதிலிங்கம் அவர்கள் கலந்து கொண்ட சக்கரவியூகம் நிகழ்ச்சி

5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி