உடன் நாட்டுக்கு வெளிப்படுத்துங்கள் -அரசிடம் ரணில் விடுத்துள்ள கோரிக்கை
government
Ranil Wickremesinghe
unp
By Sumithiran
சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் , அரசாங்கம் அடுத்த கட்டமாக முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்,குறித்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு முறையான திட்டமிடலுடன் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா ? இல்லையா? என்பதையும் அரசாங்கம் தெளிவாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் ாரிக்கை விடுத்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி