தோனியா... கோலியா... இன்று மோதவுள்ள முக்கிய அணிகள்!
MS Dhoni
Chennai Super Kings
India
Indian Cricket Team
IPL 2023
By pavan
2023 ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இன்று (17) மிக முக்கிய அணிகளான சென்னை அணி மற்றும் பெங்களூர் அணி மோதவுள்ளன.
இந்த போட்டியானது எம்.சின்னசாமி மைதானத்தில் பிற்பகல் 7.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
அதேவேளை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு டு பிளெசிஸும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் தோனியும் தலைமை தாங்கவுள்ளனர்.
புள்ளிப்பட்டியல்
இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அதேவேளை, 2023 ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி