எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படத் தயார் : ஜீ.எல்.பீரிஸ்

SLPP G. L. Peiris Sajith Premadasa Sri Lanka IMF Sri Lanka
By Sathangani Dec 17, 2023 11:58 AM GMT
Report

நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாதகத்தை ஏற்படுத்தும் தரப்பினருக்கு எதிராக எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

கட்டம்பே ராஜோபவனாராம விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பலமானதொரு எதிர்க்கட்சியை கட்டியெழுப்பவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வற் வரி அதிகரிப்பு : பொதுமக்களுக்கு நுகர்வோர் அதிகார சபை வேண்டுகோள்

வற் வரி அதிகரிப்பு : பொதுமக்களுக்கு நுகர்வோர் அதிகார சபை வேண்டுகோள்

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள்

அத்துடன் ஆபத்தான பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துபவர்களுக்கு எதிராகச் செயற்படுவதுடன், மக்களைப் பாதுகாப்பதே தமது எதிர்பார்ப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படத் தயார் : ஜீ.எல்.பீரிஸ் | Ready To Work With The Opposition G L Peiris

இல்லாதவர்களிடம் இருந்து முடியுமானவரை வரியை அறவிடுகின்றதுடன்  தனவந்தர்கள் மீது கைவைப்பதில்லை எனவும் இதனால் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு ஈடுகொடுக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

 இதேவேளை அனைத்து அமைச்சர்களும் அதிபரின் கைக்கூலிகளாக மாறிவிட்டதுடன் அனைத்தும் அதிபரின் கட்டுப்பாட்டில் உள்ளதெனத் தெரிவித்தார்.

அரசியலில் இருந்து ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை:மகிந்த

அரசியலில் இருந்து ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை:மகிந்த


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026