உண்மையான தமிழர் வரலாற்றை இனி உலகறியும் - சீமான் வெளியிட்ட தகவல்

India Seeman Tamil History
By Chanakyan Aug 26, 2021 12:13 AM GMT
Report

உண்மையான வரலாற்றை பாடப்புத்தகங்களில் இடம்பெறுவதற்கு உழைத்த அறிஞர் குழுவிற்கு நன்றி தெரிவிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் அந்த அறிக்கையில்,

புலம்பெயர் நாடுகளில் “அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவை” எனும் அமைப்பினால் வெளியிட்ப்பட்ட தமிழ் குழந்தைகளுக்கான பள்ளிப் பாடப் புத்தகங்களில் தமிழர்களின் வரலாறு யாவும் முற்றிலும் தவறாக திரிக்கப்பட்டு - பதிவு செய்து விடக்கூடாது என்ற நோக்கில் தவறுகளைச் சுட்டிக்காட்டி கருத்துக்களைத்  தெரித்திருந்தேன்.

இந்நிலையில் அப்பாடப் புத்தகங்களின் திருத்தப்பட்ட பக்கங்கள் என் பார்வைக்கு   அனுப்பியிருந்தனர். உண்மையான வரலாற்றைப் பாடப்புத்தகங்களில் இடம்பெறச் செய்ய  அவ்வமைப்பு செயல்பட்டிருப்பதை கண்டு மகிழ்வுற்றேன்.

இதற்காக உழைத்திட்ட அறிஞர் குழுவிற்கும் உலகத்தமிழர்களுக்கும் மற்றும் தமிழர் அமைப்புக்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் அன்பினையும் தெரிவித்துக் கொள்கின்றேன என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையான தமிழர் வரலாற்றை இனி உலகறியும் - சீமான் வெளியிட்ட தகவல் | Real Tamil History Longer Be Known To The World

ReeCha
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020