வரலாற்றிலே அதிகூடிய வரி வருமானம் பெற்ற ஆண்டாக 2023 பதிவு
Sri Lanka
Money
Dollars
Value Added Tax (VAT)
Inland Revenue Department
By Shadhu Shanker
வரலாற்றிலேயே அதிகூடிய வரி வருமானம் பெற்ற ஆண்டாக 2023 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டு வரி வருமானம் 80% தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி வருமானம் பதிவு
இந்த தரவுகளுக்கமைய 2022 ஆம் ஆண்டில் பெறப்பட்ட வரி வருமானம் 861.2 பில்லியன் ரூபாவாகும்.
அதேவேளை 2023 ஆம் ஆண்டில் மொத்த வரி வருமானம் 1550.6 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 6 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி