கந்தகாடு புனர்வாழ்வு முகாமிலுள்ள 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Sri Lanka Police Sri Lanka Police Investigation Hospitals in Sri Lanka Prisons in Sri Lanka
By Shadhu Shanker Jan 13, 2024 06:32 AM GMT
Report

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறி 22 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த மோதலானது நேற்று(13) இரவு 8.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் வெலிகந்தை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் பொலன்னறுவை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ள ஐ.எம்.எப்

இலங்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ள ஐ.எம்.எப்

 22 பேர் வைத்தியசாலையில்

நிலைமையை கட்டுப்படுத்த, வெலிகந்த காவல் நிலையம் மற்றும் 07 ஆவது பீரங்கி முகாமின் அதிகாரி உட்பட 35 பேர் கொண்ட குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கந்தகாடு புனர்வாழ்வு முகாமிலுள்ள 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி | Clash Between Group Kanthalgad Rehabilitation Camp

தற்போது கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் மோதல் நிலைமை வழமையாக உள்ளதுடன், கிட்டத்தட்ட 90 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

எனவே புலஸ்திகம காவல் நிலையம் இராணுவத்துடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ள ஐ.எம்.எப்

இலங்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ள ஐ.எம்.எப்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்