உரிமையை உறுதிப்படுத்த முடியாத மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்கள் மீட்பு

Sri Lanka Police Sri Lanka Law and Order
By Shalini Balachandran Jan 13, 2025 10:30 PM GMT

கனேமுல்ல - கலஹிடியாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து உரிமையை உறுதிப்படுத்த முடியாத மூன்று சொகுசு ஜீப் வண்டிகள் மற்றும் வெகன் ஆர் கார் ஒன்றை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

மீட்கப்பட்ட வாகனங்களின் பெறுமதி 120 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமென காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ராகம, படுவத்த பகுதியில் உள்ள காவல்துறை வீதித்தடையில் பென்ஸ் கார் ஒன்றை காவல்துறையினர் சோதனையிட முயன்றபோது, காவல்துறை அதிகாரிகளை மோசமான வார்த்தைகளால் திட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்தியா சென்றுள்ள தமிழ் எம்பிக்களுக்கு முன்னாள் அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி

இந்தியா சென்றுள்ள தமிழ் எம்பிக்களுக்கு முன்னாள் அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி

வீடு சோதனை

இந்தநிலையில், தப்பிச் செல்லும் போது வாகனத்தை செலுத்திய நபர் குடிபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிமையை உறுதிப்படுத்த முடியாத மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்கள் மீட்பு | Recovery Of Unclaimed 120 Million Worth Vehicles

இதையடுத்து, கனேமுல்ல - கலஹிடியாவ பகுதியில் குறித்த பென்ஸ் கார் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அங்குள்ள ஒரு வீட்டை சோதனை செய்ததில் உரிமையை உறுதிப்படுத்த முடியாத வாகனங்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, வீடு சோதனையின் போது அத்துமீறி நடந்து கொண்ட வீட்டு உரிமையாளர், அவரது மனைவி மற்றும் வாகன சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, அவர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஜனவரி 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் பிரதேசத்தில் இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த கதி

தமிழர் பிரதேசத்தில் இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த கதி

விரைவில் சிக்கவுள்ள நாமல் ராஜபக்ச : சிஐடிக்கு செல்லவுள்ள பிரபல தொழிலதிபர்

விரைவில் சிக்கவுள்ள நாமல் ராஜபக்ச : சிஐடிக்கு செல்லவுள்ள பிரபல தொழிலதிபர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

ReeCha
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023