யாழில் உருக்குலைந்த மனித எச்சங்கள் மீட்பு (படம்)
body
Jaffna
Recovery
human remain
By Vanan
யாழ். தொண்டைமானாறு சின்னமலை ஏற்றப்பகுதியில் இன்று மாலை உருக்குலைந்த நிலையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறை காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மனித கால்களின் எலும்புக் கூடு மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அண்மைய நாள்களில் வடமராட்சி கடற்கரையில் மீட்கப்பட்ட உருக்குலைந்த மனித உடல்கள் மூன்றும் இந்த மனித எச்சமும் வைக்கப்பட்டுள்ளன.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்