நாட்டின் சில பகுதிகளுக்கு அவசர வெள்ள அபாய எச்சரிக்கை

Sri Lankan Tamils Tamils Batticaloa Sri Lanka
By Shalini Balachandran Nov 27, 2025 08:04 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மிகக் கனமழையால் பல ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை பிறப்பித்துள்ளது.

இந்த எச்சரிக்கை நேற்று (27) இரவு 11.30 இற்கு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மகாவலி கங்கை, தெதுறு ஓயா, மஹ ஓயா, கலா ஓயா, மாணிக்க கங்கை மற்றும் மல்வத்து ஓயா ஆகிய ஆற்றுப்படுகைகளை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்குக் கிடைக்கும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக அந்தப் பகுதிகளுக்கு கடும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   

இதனடிப்படையில், அந்தப் பகுதிகளில் பெய்து வரும் அதிக மழைவீழ்ச்சி மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் பேணப்படும் நீர் அளவீட்டு நிலையங்களின் பெறுமதிகளைக் கருத்தில் கொண்டு, அந்தப் பகுதிகளில் பெரும் வெள்ள நிலைமை மேலும் அதிகரிக்கும். 

எனவே, அந்தப் பகுதிகளில் உள்ள ஆற்றுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்களை இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ள நிலைமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.

 ஆற்றின் இருமருங்கிலும் உள்ள தாழ்நிலங்களில் வசிப்பவர்கள் கூடிய விரைவில் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களை அடைவது மிகவும் உகந்தது என்றும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.நாட்டில் மேலும் சில பகுதிகள் வெள்ள அபாயத்தில்! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..

Gallery

கோப்பாய் துயிலுமில்லத்தில் பெருந்திரள் மக்களுடன் மாவீரர் நினைவேந்தல்கள்

கோப்பாய் துயிலுமில்லத்தில் பெருந்திரள் மக்களுடன் மாவீரர் நினைவேந்தல்கள்

நாட்டை உலுக்கும் சீரற்ற காலநிலை: மக்களுக்கு ஐபிசி தமிழின் அறிவிப்பு

நாட்டை உலுக்கும் சீரற்ற காலநிலை: மக்களுக்கு ஐபிசி தமிழின் அறிவிப்பு

கடும் மழைக்கு மத்தியில் ஈச்சங்குளத்தில் மாவீரர் தினம் முன்னெடுப்பு

கடும் மழைக்கு மத்தியில் ஈச்சங்குளத்தில் மாவீரர் தினம் முன்னெடுப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025