நுகர்வோருக்கு அடுத்த பிரச்சினை : செத்தல் மிளகாய் விலை கிலோ ரூ.2,500ஐத் தாண்டும் அபாயம்

Red Chilli Sri Lanka Economy of Sri Lanka Srilankan Tamil News Price
By Sindu Nov 23, 2026 03:05 AM GMT
Report

சந்தையில் செத்தல் மிளகாய் கிலோகிராம் ஒன்றின் மொத்த விலை எதிர்காலத்தில் 2,500 ரூபாவைத் தாண்டக்கூடும் என அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள செத்தல் மிளகாய் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்குத் துரித நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், எதிர்வரும் நாட்களில் சந்தையில் வத்தல் மிளகாய்க்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுவதாக அச்சங்கத்தின் செயலாளர் பி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

தற்போது சுமார் 120 செத்தல் மிளகாய் கொள்கலன்கள் சுங்கக் களஞ்சியசாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சாரதிகளுக்கு காத்திருக்கும் சவால் : காவல்துறையின் அறிவிப்பு

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சாரதிகளுக்கு காத்திருக்கும் சவால் : காவல்துறையின் அறிவிப்பு

தரம் தொடர்பான பிரச்சினை

சம்பந்தப்பட்ட இறக்குமதியாளர்களால் தேவையான ஆவணப்படுத்தல் நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டு, சுங்கக் கட்டணங்கள் உள்ளிட்ட உரிய கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டு, பரிசோதனை நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ள நிலையில், தரம் தொடர்பான பிரச்சினை காரணமாகவே இந்தக் கொள்கலன்களை விடுவிக்க முடியாமல் உள்ளதாக அவர் கூறினார்.

நுகர்வோருக்கு அடுத்த பிரச்சினை : செத்தல் மிளகாய் விலை கிலோ ரூ.2,500ஐத் தாண்டும் அபாயம் | Red Chilli Price Exceed 2500 Sri Lanka

முன்னர் சுமார் 1,050 ரூபாவாகக் காணப்பட்ட செத்தல் மிளகாய் கிலோகிராம் ஒன்றின் விலை, தற்போது சுமார் 2,000 ரூபா வரை அதிகரித்துள்ளதாக பி. சுப்பிரமணியம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இந்த விலை மேலும் அதிகரித்து 2,500 ரூபா எல்லையைத் தாண்டக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இந்த நிலைமையானது, மிளகாய்த்தூள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மூலப்பொருள் தட்டுப்பாடு காரணமாகப் பல தொழிற்சாலைகளின் உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் வர்த்தகர்களுக்குப் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, சுங்கப் பொறுப்பிலுள்ள செத்தல் மிளகாய் தொகைகளை விடுவிப்பதற்குத் தற்போதுள்ள நிலைமைக்கு ஏற்பத் துரித பொறிமுறையொன்றைத் தயாரித்துத் தருமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.  

யாழில் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து: 10க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் சேதம்

யாழில் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து: 10க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் சேதம்

யாழ் மக்களே அவதானம்..! இன்று பல மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு

யாழ் மக்களே அவதானம்..! இன்று பல மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026