குறையும் லிட்ரோ சமையல் எரிவாயு விலை - லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ்!
Sri Lanka Economic Crisis
Litro Gas
Sri Lankan Peoples
Litro Gas Price
Economy of Sri Lanka
By Pakirathan
நாட்டில் எரிபொருளின் விலைக்குறைப்பினை தொடர்ந்து எரிவாயுவின் விலையும் குறைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
லிட்ரோ எரிவாயு விலை
நாளை முதல் 12.5 kg லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல் 300 ரூபாவுக்கு இடையில் குறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வௌியாகவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்