உடன் நடைமுறையாகும் வகையில் முக்கிய அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன!
Sri Lanka
Lanka Sathosa
By Pakirathan
லங்கா சதொச நிறுவனம் உடனடியாக நடைமுறையாகும் வகையில் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
சதொச நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரியவந்துள்ளது.
இதற்கமைய, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், இறக்குமதி செய்யப்படும் சம்பா அரிசி, மற்றும் சிவப்பு பருப்பு ஆகியவற்றின் விலைகளே குறைக்கப்பட்டுள்ளது.
விலைக்குறைப்பு
அந்தவகையில், உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 375 ரூபாவாகவும், பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 149 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 198 ரூபாவாகவும், சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 358 ரூபாவாகவும் விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி