குறைவடையும் சந்தை வட்டி விகிதங்கள்: மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்ட தகவல்

Central Bank of Sri Lanka Nandalal Weerasinghe Sri Lankan Peoples
By Dilakshan May 28, 2024 07:58 AM GMT
Report

சந்தை வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கு மேலும் வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சந்தை வாடிக்கையாளர்களுக்கு நிதி நிறுவனங்கள் வெகுவிரைவில் குறைப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்  நந்தலால் வீரசிங்க, நிதி நிறுவனங்கள் அந்த பெறுமதிகளை குறைத்துள்ள போதிலும், இலங்கை மத்திய வங்கியின் வட்டிக்கு இணையான அளவு குறைக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தொடரும் ஐ.எஸ்.ஐ.எஸ் சர்ச்சை: மேலும் இருவர் இலங்கையில் கைது

தொடரும் ஐ.எஸ்.ஐ.எஸ் சர்ச்சை: மேலும் இருவர் இலங்கையில் கைது


வட்டி விகிதம் அதிகரிப்பு

மேலும் அவர் கூறுகையில், "புதிதாக வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதம் குறைய வேண்டும். தற்போது வழங்கப்பட்ட கடன்களில் செய்ய வேண்டிய மாற்றம் மெதுவாக நடக்கிறது, அதை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.

குறைவடையும் சந்தை வட்டி விகிதங்கள்: மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்ட தகவல் | Reduction In Market Interest Rates Sri Lanka

அத்துடன், புதிதாக வழங்கப்படும் கடன்களில் வட்டி விகிதம் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் காணப்படுகிறது, ஆனால் அவ்வாறு நடக்கக் கூடாது” என கூறியுள்ளார்.

எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026