தொடரும் ஐ.எஸ்.ஐ.எஸ் சர்ச்சை: மேலும் இருவர் இலங்கையில் கைது

Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation India
By Dilakshan May 28, 2024 07:19 AM GMT
Report

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி கொழும்பு பகுதியில் கைது செய்யப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சகோதரர்களில் ஒருவர் வெளி மாகாணத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும், மற்றைய சகோதரர் கொழும்பில் உள்ள கொள்கலன் முற்றத்தில் பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பிலிருந்து இந்தியாவில் கைது செய்யப்பட்ட நால்வருடன் தொடர்புடைய நபர் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த இரண்டு சகோதரர்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரணிலின் இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் கைது

ரணிலின் இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் கைது


மேலதிக விசாரணை

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இந்த இரு சகோதரர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசேட காவல்துறை குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடரும் ஐ.எஸ்.ஐ.எஸ் சர்ச்சை: மேலும் இருவர் இலங்கையில் கைது | Arrest Of Two Persons Isis Terrorist Organization

இந்த இரண்டு சகோதரர்களும் சிலாபத்தில் உள்ள உள்ள தாய் வீட்டில் தங்கியிருந்த நிலையில் கொழும்பில் இருந்து வந்த விசேட காவல்துறை குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரணிலின் இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் கைது

ரணிலின் இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் கைது

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025