குறைக்கப்பட்டது கோழி இறைச்சியின் விலை!
Sri Lanka
Economy of Sri Lanka
Money
By Shalini Balachandran
ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலையானது ரூபா 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய மையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் புதிய விலை ரூபா 1180 என தெரிவித்துள்ளார்.
கோழி இறைச்சி
மேலும் கறி கோழி ரூபா 1100 ஆக விற்பனை செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு ஒரு கிலோ கிராம் மாட்டிறைச்சி ரூபா 2400 ஆகவும் மற்றும் ஒரு கிலோ கிராம் ஆட்டிறைச்சி ரூபா 3300 இற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்