சடுதியாக குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை..!
Lanka Sathosa
Sri Lanka Food Crisis
By Vanan
சதொச நிறுவனம் 03 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது.
இந்த விலை குறைப்பு நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
புதிய விலை
இதற்கமைய தகரப்பேணியில் அடைக்கப்பட்ட 425 கிராம் மீனின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி அதன் புதிய விலை 490 ரூபாவாகும்.
பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 22 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 97 ரூபாவாகும்.
அத்துடன், கோதுமை மா ஒரு கிலோகிராம் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 225 ரூபாவாகும்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி