மகிழ்ச்சியின் உச்சம் றீ(ச்)ஷா: களைகட்டப்போகும் நத்தார் பண்டிகை(காணொளி)
Sri Lankan Tamils
Kilinochchi
Baskaran Kandiah
By Dilakshan
இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா பண்ணையானது பல கண்கவர் இடங்களை கொண்டதுடன் பழைய உணர்வுகளை அசைபோடுவதற்கு உகந்த இடமாக காணப்படுகிறது.
இந்நிலையில், நத்தார் பண்டிகையை முன்னிட்டு றீ(ச்)ஷா பண்ணையை அலங்கரிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதனடிப்படையில், றீ(ச்)ஷாவானது, அங்குள்ள ஊழியர்களால் இன்று (21) வெகுவிமர்சையாக அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்