றீ(ச்)ஷாவில் களை கட்டிய அட்சய பாத்திரம் - உணவுத் திருவிழாவின் முதலாம் நாள்!

IBC Tamil Sri Lankan Tamils Sri lanka Food Recipes Reecha
By Independent Writer Aug 08, 2026 06:51 AM GMT
Report

மகிழ்ச்சியின் உச்சமாக அமைந்த றீ(ச்)ஷாவின் உணவுத் திருவிழா நேற்று (07.08.2026) கோலாகலமாக ஆரம்பமாகியுள்ள நிலையில் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

உணவுத் திருவிழாவின் முதலாம் நாளான நேற்று தாயகத்திலிருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகை தந்து தமிழர்களின் பாரம்பரிய உணவுகளின் சுவையை அனுபவித்ததோடு, வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்து மகிழ்ந்தனர்.

இந்த உணவுத் திருவிழாவில் தமிழர்களின் தனித்துவமான பாரம்பரிய உணவுகளான ஒடியல் கூழ், நண்டுப் பிரட்டல், பிட்டு, பனங்காய் பணியாரம் உள்ளிட்ட பல்வேறு உணவுகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

சுவையிலும்... பண்பாட்டிலும்... சிறக்கும் றீ(ச்)ஷாவின் அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா ஆரம்பம்

சுவையிலும்... பண்பாட்டிலும்... சிறக்கும் றீ(ச்)ஷாவின் அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா ஆரம்பம்

கண்கொள்ளாக் காட்சி

உணவுத் திருவிழாவில் கலந்துகொண்ட மக்களின் முகங்களில் தெரிந்த திருப்தியும் மகிழ்ச்சியும் இந்த விழாவின் வெற்றியை மேலும் மெருகூட்டியது.

நேற்றைய நிகழ்வின் வெற்றியைத் தொடர்ந்து இன்றைய நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

றீ(ச்)ஷாவில் களை கட்டிய அட்சய பாத்திரம் - உணவுத் திருவிழாவின் முதலாம் நாள்! | Reecha Food Festival 2026 First Day

மாலை 5.00 மணிக்கு, நுழைவாயிலிலிருந்து பாரம்பரிய இசை முழங்க மக்களை வரவேற்று அழைத்து வரும் கண்கொள்ளாக் காட்சி அனைவரையும் மெய்மறக்கச் செய்யும்.

தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரப் பெருமையை உலகறியச் செய்யும் இந்த நிகழ்வு, ஒவ்வொருவரும் தவறாமல் காண வேண்டிய சிறப்புமிக்க திருவிழாவாகும்.

எனவே, இந்த இனிய நிகழ்வில் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கலந்து கொண்டு, தமிழர் பாரம்பரியத்தின் இனிமையையும் கலை மரபின் அழகையும் நேரில் கண்டு களிக்குமாறு விழா ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைத்து நிற்கின்றனர். 

யாழ். பல்கலைக்கழக இசைத்துறை மாணவி நிரோஷினி உயிரிழப்பு

யாழ். பல்கலைக்கழக இசைத்துறை மாணவி நிரோஷினி உயிரிழப்பு

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கான விசேட அறிவித்தல்!

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கான விசேட அறிவித்தல்!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026