தமிழர் பகுதியில் மகிழ்ச்சியின் உச்சம்! அறுவடையாகும் நூற்றுக்கணக்கான மாம்பழங்கள்(காணொளி)
Mango
Kilinochchi
Northern Province of Sri Lanka
Reecha
Baskaran Kandiah
By Shadhu Shanker
கிளிநொச்சியில் இருக்கும் பிரசித்திபெற்ற றீச்சா பசுமை பண்ணையில் முதல் முறையாக மாம்பழங்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளது.
டாம் ஜெரிசி(tom jercy) என்ற மாம்பழ இனமே இவ்வாறு அறுவடை செய்யப்பட்டுள்ளது.
இந்த இன மரங்களில் 60 தொடக்கம் 70 வரையான பழங்கள் பெற முடியும்.
ஒரு மாம்பழத்தின் நிறை 800 கிராம் வரை காணப்படும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த மாம்பழங்கள் மிகவும் சுவையாக இருப்பதோடு பழச்சாறுகள் செய்யவும் பயன்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி