நன்மதிப்பை பெற்ற றீ(ச்)ஷா..! பொதுமக்களிடையே கிடைத்த வரவேற்பு(காணொளி)
Jaffna
Northern Province of Sri Lanka
Reecha
By pavan
இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா பண்ணையானது பல கண்கவர் இடங்களை கொண்டதுடன் பழைய உணர்வுகளை அசைபோடுவதற்கு உகந்த இடமாக இருப்பதாக அங்கு வரும் சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.
விடுமுறைக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள் இங்கு புதுவிதமான அனுபவத்தை பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இங்கு பணி புரியும் ஊழியர்கள் சிறந்த உயர்தரத்திலான சேவையை முகம் சுழிக்காது வழங்குவதாகவும் குறிப்பாக உணவு பரிமாற்றத்தின்போது ஒவ்வொரு விடயமும் நேர்த்தியாக செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், வடக்கு கிழக்கில் இது போன்ற ஒரு சிறந்த சுற்றுலாத்தலம் இல்லை எனவும் இங்கு சுற்றுலா மேற்கொள்ளவது சிறந்த அனுபவத்தை தரும் என்றும் கூறியுள்ளனர்.
அந்த வகையில் றீ(ச்)ஷாவில் பல சுவையான அனுபவங்களை பகிர்ந்துகொண்ட பொதுமக்களின் கருத்துக்கள் இதோ...
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்