கொரோனா பாணிக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரம் இரத்து
corona
sri lanka
people
By Shalini
தம்மிக்க பாணிக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர், வைத்தியர் தம்மிக அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கான ஆயுர்வேத சிகிச்சை முறை தொடர்பாக இன்று (11) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
குறித்த பாணி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக பரிசோதனையில், அதன் சம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை.
இதனால் தம்மிக்க பாணிக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி