விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீரை உடவளவை நீர்த்தேக்கத்திலிருந்து விடுவிக்க தீர்மானம்
Sri Lanka
Sri Lankan Peoples
Ministry of Agriculture
By Beulah
தேசிய மின்சாரத் தேவைக்கு மாற்று வழிகளை கண்டறிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதன்படி, உடவளவை நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீரை விடுவிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி சானக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அங்கீகாரம்

அத்துடன், சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீர் கொள்ளளவை விடுவிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி