வெளியானது ‘ஆறாம்நிலம்’ -தொல் .திருமாவளவன் விடுத்துள்ள அழைப்பு
By Jaso
ஐபிசி தமிழ் யூ ட்யூப் பெருமையுடன் வழங்கும் ஆறாம்நிலம் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
ஈழத்தமிழ்ச் சொந்தங்களின் இன்றைய அவலங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் இப்படத்தைக் அனைவரும் பார்க்கவேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழ் யூ ட்யூப் வழங்கும் ஆறாம்நிலம் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. ஈழத்தமிழ்ச் சொந்தங்களின் இன்றைய அவலங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் இப்படத்தைக் காணவும். #Sixthland #ibctamil#ibcYouTube pic.twitter.com/rSwxZs1z9W
— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 24, 2021