வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: ரணில் உத்தரவு

Ranil Wickremesinghe Sri Lanka Sri Lankan Peoples President of Sri lanka Weather
By Dhilak Oct 05, 2023 04:17 PM GMT
Report

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட மக்களின் தேவைகளை அறிந்து, உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க, மாத்தறை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த தகவலானது அதிபர் ஊடகப் பிரிவினால் கூறப்பட்டுள்ளது.

மேலும், சமைத்த உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய வசதிகளை வழங்குமாறும், அந்த நடவடிக்கைகளில் இராணுவத்தினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறும் அதிபர் பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

அவதானம் 

அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக ஏனைய மாவட்டங்களில் ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: ரணில் உத்தரவு | Relief To Flood Victims Ranil Order

இடியுடன் கூடிய கனமழை: நாட்டு மக்களுக்கு வெளியாகிய அவசர எச்சரிக்கை

இடியுடன் கூடிய கனமழை: நாட்டு மக்களுக்கு வெளியாகிய அவசர எச்சரிக்கை

யாழில் கோர விபத்து: சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்(படங்கள்)

யாழில் கோர விபத்து: சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்(படங்கள்)


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்