அடைக்கலநாதனைப் விமர்சித்தன் எதிரொலி: கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட உறுப்பினர்

Sri Lankan Tamils Selvam Adaikalanathan Current Political Scenario
By Rakesh Nov 16, 2025 12:41 PM GMT
Report

ரெலோவின் தலைவர் அடைக்கலநாதனைப் பொதுவெளியில் விமர்சித்த உறுப்பினர் ஒருவர் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

திருகோணமலையைச் சேர்ந்த ரெலோ உறுப்பினரான பாக்கியராசா ஹான்ஸ்குமாரனே இவ்வாறு கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனைப் பொதுவெளியில் படுமோசமாக விமர்சித்துக் குரல் பதிவுகளை வெளியிட்டமைக்காக அவர் இவ்வாறு கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

சொத்து விவகாரத்தில் சிக்கிய சிறீதரன்: விசாரணையை தொடங்கிய சிஐடியினர்

சொத்து விவகாரத்தில் சிக்கிய சிறீதரன்: விசாரணையை தொடங்கிய சிஐடியினர்

அடிப்படை உறுப்புரிமை

இவர் கட்சித் தலைமையையும் தலைமைக் குழு உறுப்பினர்கள் சிலரையையும் கேவலமான முறையில் விமர்சித்துப் பொதுவெளியில் குரல் பதிவுகளை வெளியிட்டமைக்காக முதற்கட்ட ஒழுக்காற்று நடவடிக்கையாக அடிப்படை உறுப்புரிமையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) மேற்படி நபருக்கு நேற்று (15) கடிதம் மூலம் அறிவித்தல் விடுத்துள்ளார்.

அடைக்கலநாதனைப் விமர்சித்தன் எதிரொலி: கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட உறுப்பினர் | Relo Member Suspended For Criticising Leader

குறித்த கடித்தத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "கட்சியின் தலைவர் குறித்து கடந்த சில வாரங்களாகப் பொது வெளியில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இது பற்றி தலைமைக் குழு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வேளையில் உங்களது குரல் பதிவின் மூலம் தலைவரையும் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர்கள் சிலரையும் படுமோசமாகவும் மற்றும் கேவலமாகவும் விமர்சித்து குரல் பதிவுகளை வெளியிட்டுள்ளீர்கள்.

மட்டக்களப்பு மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவன் : கௌரவித்த அவுஸ்ரேலிய தூதுவர்

மட்டக்களப்பு மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவன் : கௌரவித்த அவுஸ்ரேலிய தூதுவர்

ஒழுங்காற்று நடவடிக்கை

இது விடயமாக கடந்த ஒன்பதாம் திகதி நடைபெற்ற தலைமைக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அதனடிப்படையில் தலைமைக் குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் தங்கள் மீது ஏன் ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கு இன்றில் (15.11.2025) இருந்து இரண்டு வார காலத்துக்குள் தகுந்த விளக்கத்தை எழுத்து மூலம் அறியத் தரவும்.

அடைக்கலநாதனைப் விமர்சித்தன் எதிரொலி: கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட உறுப்பினர் | Relo Member Suspended For Criticising Leader

தலைமைக் குழுவின் பரிசீலனைக்குப் பின் உங்களது விளக்கத்துக்கான பதில் அறியத்தரப்படும்.

அதுவரை நீங்கள் கட்சியின் சகல உறுப்புரிமைகளில் இருந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகின்றீர்கள் என்பதை அறியத் தருகின்றேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த பாக்கியராசா ஹான்ஸ்குமார், “எனக்கு லண்டனில் இருந்து சட்டத்தரணி ஒருவர் மேற்படி விடயம் தொடர்பில் தமது தரப்புக்கு மானநஷ்டம் ஏற்பட்டுள்ளது.

உர மானியம் பெறாத விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: வங்கிகளுக்கு வரும் பணம்

உர மானியம் பெறாத விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: வங்கிகளுக்கு வரும் பணம்

காவல்துறையில் முறைப்பாடு

இதற்காக மானநஷ்ட இழப்பீடாக 50 மில்லியன் ரூபா கோரி அறிவித்தல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மேலும் நான் பணியாற்றும் இடத்துக்கு இனந்தெரியாத சிலர் சென்று விசாரித்துள்ளார்கள்.

அடைக்கலநாதனைப் விமர்சித்தன் எதிரொலி: கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட உறுப்பினர் | Relo Member Suspended For Criticising Leader

இதனால் உரிமையாளர் பயத்தின் காரணமாக என்னை வேலையில் இருந்து நீக்கி விட்டார்.

இரவு வேளையில் நான் தங்கியிருக்கும் இடத்துக்கு மிக அருகாமையில் இனந்தெரியாத சிலர் மோட்டார் சைக்கிள்களில் வந்து செல்கின்றனர்.

இதனால் நான் உயிர் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளேன், இது பற்றி நான் திருகோணமலை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் மனைவியின் படத்தை பிறேம் போடவும் அரசு பணம் செலவீடு :அம்பலப்படுத்திய நீதி அமைச்சர்

மகிந்தவின் மனைவியின் படத்தை பிறேம் போடவும் அரசு பணம் செலவீடு :அம்பலப்படுத்திய நீதி அமைச்சர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், Vancouver, Canada, Scarborough, Canada

15 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரியபளை, கல்கிசை, கனடா, Canada

13 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கப்பூர், Singapore, அளவெட்டி, மல்லாகம், Newbury Park, United Kingdom, Wickford, United Kingdom

28 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

28 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், திருகோணமலை, Randers, Denmark

30 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வெள்ளவத்தை

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோப்பாய், Ontario, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
நன்றி நவிலல்

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், உடுப்பிட்டி, Worthing, United Kingdom

13 Nov, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, Mordon, United Kingdom

15 Dec, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, நுணாவில், Toronto, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஏழாலை, Bad Harzburg, Germany

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Bremen, Germany

10 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025