அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : முழுமையாக வங்கிகளுக்கு வருகிறது பணம்
Ranjith Siyambalapitiya
Sri Lankan Peoples
People's Bank
By Sumithiran
182,000 குடும்பங்களுக்கான 'அஸ்வெசும' நலத்திட்ட உதவித்தொகைகள் (ரூ. 2,500) ரூ. 5 பில்லியன்கள் திங்கட்கிழமை (15) வழங்கப்படும் என்றும், எதிர்வரும் புதன்கிழமை (17) க்குள் அது பூர்த்தி செய்யப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
கேகாலை, பொலனறுவை, பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் உள்ள பயனாளிகளுக்கான 'அஸ்வெசும' கொடுப்பனவுகள் சில தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அனைத்து கொடுப்பனவுகளையும்
எஞ்சிய அஸ்வெசும கொடுப்பனவுகளை செலுத்தியதன் பின்னர், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் போது செலுத்த வேண்டிய அனைத்து கொடுப்பனவுகளையும் அரசாங்கம் பூர்த்தி செய்யும். இது அதிகபட்ச நிர்வாகத்துடன் முடிக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 2 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி