தங்காலையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்: இருவருக்கு விளக்கமறியல்!

Sri Lanka Police Sri Lanka Police Investigation Law and Order
By Kanooshiya Oct 09, 2025 01:23 PM GMT
Report

தங்காலை, சீனிமோதர பிரதேசத்தில்  ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த போதைப்பொருட்களை கரைக்கு கொண்டு வந்ததாகக் கூறப்படும் படகின் உரிமையாளரும், புவக்தண்டாவே சனா என்பவரும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முதலாம் தரத்திற்கான கற்றல் நடவடிக்கை : கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

முதலாம் தரத்திற்கான கற்றல் நடவடிக்கை : கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

பாரியளவு போதைப்பொருள் 

தங்காலை, சீனிமோதர பிரதேசத்தில் வைத்து பாரியளவு போதைப்பொருட்கள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டன.

தங்காலையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்: இருவருக்கு விளக்கமறியல்! | Remand Extended For Two People Tangalle Drugs

இதனையடுத்து, இதனுடன் தொடர்புடைய பலரும் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், குறித்த போதைப்பொருள் தொகை படகு மூலம் கொண்டு வரப்பட்டதாகவும், இது வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன்படி, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரை விளக்கமறியலில் வைக்க இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அடையாளப்படுத்திய ரவீ செனவிரத்ன!

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அடையாளப்படுத்திய ரவீ செனவிரத்ன!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026