சிறிலங்கா விமானபடையின் குண்டு வீச்சில் பலியானவர்களின் 23வது நினைவு தினம் (படங்கள்)
Sri Lanka Army
Sri Lankan Tamils
Sri Lanka
By Kiruththikan
நினைவேந்தல்
மந்துவில் சந்தியில் சிறிலங்கா விமானபடையின் குண்டு வீச்சில் பலியானவர்களின் நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா விமானபடையின் குண்டு வீச்சில் மந்துவில் சந்தியில் பலியானவர்களின் 23வது நினைவு தினம் இன்றாகும்.
குறித்த நினைவேந்தலில் பிரதே சபை உறுப்பினர்கள், வர்த்த சங்க தலைவர் மற்றும் அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி