திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் : மனித உரிமை ஆணைக்குழுவிற்கு பறந்த கடிதம்

Sri Lanka Police Human Rights Commission Of Sri Lanka Sri Lankan Tamils Jaffna
By Independent Writer Sep 28, 2026 10:02 AM GMT
Report

யாழ்ப்பாணம் - நல்லூரில் வைக்கப்பட்ட திலீபனின் சிலை அகற்றப்பட்டமை தொடர்பான முறைப்பாடு மற்றும் விசாரணைக்கான கோரிக்கை கடிதம் ஒன்று சட்டத்தரணி தனுக ரனஞ்சக கஹந்தகமகேயினால் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கைகள் சட்டத்திற்கு இணங்கவும், இலங்கை அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு உரிய மதிப்பளித்தும் மேற்கொள்ளப்பட்டனவா என்பதை ஆராயுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அந்தக் கடிதத்தில், சட்டத்தரணியான நான், தனுக்க ரனஞ்சக கஹந்தகமகே, 2026 செப்டெம்பர் 27 ஞாயிற்றுக்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் காவல்துறையினரால் திலீபனின் சிலை அகற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டை வேண்டி இம்முறைப்பாட்டை மரியாதையுடன் சமர்ப்பிக்கிறேன்.

சிறிலங்கா அரசின் கோர முகத்தின் வெளிப்பாடு! சிறீதரன் காட்டம்

சிறிலங்கா அரசின் கோர முகத்தின் வெளிப்பாடு! சிறீதரன் காட்டம்

நினைவுகூரும் உரிமை

பொதுவெளியில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் அறிக்கைகளின்படி, குறித்த சிலை காவல்துறையினரால் அகற்றப்பட்டுள்ளது.

இச்சம்பவம், கருத்துச் சுதந்திரம், அமைதியான முறையில் நினைவுகூருதல், சமத்துவம் மற்றும் சமூகங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நபர்கள் மற்றும் நிகழ்வுகளை நினைவுகூரும் உரிமை தொடர்பான விடயங்களில் பொதுமக்களிடையே கவலைகளை எழுப்பியுள்ளது.

திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் : மனித உரிமை ஆணைக்குழுவிற்கு பறந்த கடிதம் | Removal Of Thileepan S Statue In Jaffna By Police

அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் சட்டத்திற்கு இணங்கவும், இலங்கை அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு உரிய மதிப்பளித்தும் மேற்கொள்ளப்பட்டனவா என்பதை ஆராயுமாறு ஆணைக்குழுவை நான் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதில் பின்வருவனவும் அடங்கும்:

1. உறுப்புரை 12 - சமத்துவத்திற்கான உரிமை மற்றும் சட்டத்தின் சமமான பாதுகாப்பு

2. உறுப்புரை 14(1)(அ) - சமத்துவத்திற்கான உரிமை மற்றும் சட்டத்தின் சமமான பாதுகாப்பு; - பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம்

3. உறுப்புரை 14(1)(ஆ) - அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கும் சங்கங்களை அமைப்பதற்குமான சுதந்திரம்.

சிறிலங்கா அரசின் கோர முகத்தின் வெளிப்பாடு! சிறீதரன் காட்டம்

சிறிலங்கா அரசின் கோர முகத்தின் வெளிப்பாடு! சிறீதரன் காட்டம்

விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்

மேலும், பின்வருவன குறித்தும் ஆராயுமாறு ஆணைக்குழுவை நான் கேட்டுக்கொள்கிறேன்:

  • சிலை அகற்றும் நடவடிக்கை சட்டபூர்வமான அதிகாரத்தின் கீழும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியும் மேற்கொள்ளப்பட்டதா.
  • அனைத்து சமூகங்களின் நினைவுகூரும் நிகழ்வுகள் தொடர்பாகவும் இதேபோன்ற நடைமுறைகள் சமமாகப் பின்பற்றப்படுகின்றனவா.
  • அதிகாரிகளின் நடவடிக்கைகளால் எவரேனும் ஒருவரின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளனவா.

திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் : மனித உரிமை ஆணைக்குழுவிற்கு பறந்த கடிதம் | Removal Of Thileepan S Statue In Jaffna By Police

எனவே, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் நான் பின்வருவனவற்றை மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன்:

1. சிலை அகற்றப்பட்டதைச் சூழவுள்ள சூழ்நிலைகள் குறித்து சுயாதீனமான விசாரணையை மேற்கொள்ளுதல்.

2. இவ்நடவடிக்கைக்கான சட்ட அடிப்படை மற்றும் காரணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடமிருந்து அறிக்கையைப் பெறுதல்.

3. அடிப்படை உரிமைகள் மீறல் அல்லது பாகுபாடான நடத்தைகள் ஏதேனும் இடம்பெற்றுள்ளனவா என்பதை ஆராய்தல்.

4. மீறல் ஏதேனும் உறுதிப்படுத்தப்பட்டால், தகுந்த பரிந்துரைகளை அல்லது தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

இஇம்முறைப்பாடு தொடர்பாக என்னிடம் உள்ள மேலதிக தகவல்கள், ஆவணங்கள் அல்லது சான்றுகளை வழங்க நான் தயாராக உள்ளேன்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஸ்கரன் கந்தையா தனியாக புதிய கட்சி அமைக்க வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

பாஸ்கரன் கந்தையா தனியாக புதிய கட்சி அமைக்க வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை



you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026