நல்லூரில் வைக்கப்பட்ட திலீபனின் திருவுருவச்சிலை அகற்றம்.... பின்னணியில் சி.வி.கே : எழுந்துள்ள குற்றச்சாட்டு

Sri Lanka Police Jaffna Selvarajah Kajendren ITAK
By Theepan Sep 27, 2026 03:34 AM GMT
Report

யாழ்ப்பாணம் - நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் திருவுருவச்சிலை இன்றைய தினம் (27) யாழ்ப்பாணம் காவல்துறையினரால் பலவந்தமான முறையில் அகற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தங்களுக்கு எந்தவித அறிவுறுத்தலும் வழங்காமல் திடீரென வாகனங்களில் வந்த பதினைந்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதணிகளுடன் வந்து அந்த சிலையை உடைத்துச்சென்றதாக தங்களுடைய ஆதரவாளர்கள் தெரிவித்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த சம்பவத்திற்கு பின்னால் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் இருக்கின்றார் என்ற வலுவான குற்றச்சாட்டையும் முன்வைப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி லண்டன் முதல் இந்தியா வரை மனிதநேய நடைப்பயணம்

ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி லண்டன் முதல் இந்தியா வரை மனிதநேய நடைப்பயணம்

இனவெறிச் செயற்பாடு 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தியாக தீபம் திலீபனின் திருவுருவச்சிலையை உடைத்துச் சென்றமையை வன்மையாக கண்டிக்கின்றேன். இது அநுர அரசாங்கத்தின் இனவெறியின் மற்றுமொரு முகத்தை வெளிப்படுத்துகின்றது.

நல்லூரில் வைக்கப்பட்ட திலீபனின் திருவுருவச்சிலை அகற்றம்.... பின்னணியில் சி.வி.கே : எழுந்துள்ள குற்றச்சாட்டு | Removal Of Thileepan S Statue In Nallur By Police

அநுரகுமார திசாநாயக்க தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்காக தன்னுடைய முகவர்களைப் பயன்படுத்தி தேர்தல் காலப்பகுதியில் நினைவேந்தல்களை அனுமதிப்போம், சிலைகளை நிறுவுவோம் என்று மேடை மேடையாகச் சொல்லியிருந்தார்கள்.

அநுர அரசு சார்பில் போட்டியிட்டவர்கள் மாவீரர்களை நினைவுகூருவதற்கான சந்தர்ப்பம் உறுதிப்படுத்தப்படும் என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்தனர்.

தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் ஊரெழுவில் அனுஸ்டிப்பு

தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் ஊரெழுவில் அனுஸ்டிப்பு

முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு 

மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச போன்றோருக்கும் அநுரகுமார திசாநாயக்கவிற்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. தமிழர்களுக்கு எதிரான இனவெறி மனப்பான்மை ஒரே மாதிரி இருக்கின்றது என்பதை இந்த செயற்பாடு உறுதிப்படுத்துகின்றது.

நல்லூரில் வைக்கப்பட்ட திலீபனின் திருவுருவச்சிலை அகற்றம்.... பின்னணியில் சி.வி.கே : எழுந்துள்ள குற்றச்சாட்டு | Removal Of Thileepan S Statue In Nallur By Police]

திலீபனின் திருவுருவச்சிலையை உடைத்து அகற்றியதன் மூலம் அநுர அரசாங்கம் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிப்பதுடன் இழிவுபடுத்தியிருக்கின்றது.

தமிழரசுக்கட்சியும் அநுர அரசும் இணைந்து தான் இந்த செயற்பாட்டை முன்னெடுத்திருக்கின்றன.” என அவர் மேலும் தெரிவித்தார்.

தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் ஊரெழுவில் அனுஸ்டிப்பு

தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் ஊரெழுவில் அனுஸ்டிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

நடுதுருத்தி, கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026