இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி
Sri Lanka
Sri Lankan Peoples
IMF Sri Lanka
Income Tax Department
By Shadhu Shanker
2025 ஆம் ஆண்டளவில் நாட்டில் சொத்து வரியை நடைமுறைப்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ‘‘அடுத்த வருடம் ஏப்ரலுக்குள் ஒட்டு மொத்தமாக நடைமுறைபடுத்துவதற்கான திட்டங்களை வகுத்திருக்க வேண்டும்.
வாடகை வருமான வரி
ஆனால் அவ்வாறு செய்ய முடியாத சூழ்நிலையினால், அறவிடப்படும் வாடகை வருமான வரியை விதிக்க அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
நாட்டில் சொத்து வரி நடைமுறைப்படுத்தப்பட்டால் அது சட்டவிரோதமாக பணம் சம்பாதிப்பது தொடர்பில் தெரிவிக்கப்படும்’’ என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்