தலைவர் பிரபாகரன் இணைத்த கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்

Tamils Velupillai Prabhakaran Current Political Scenario
By Shalini Balachandran Apr 20, 2025 11:44 PM GMT
Report

தலைவர் பிரபாகரன் இணைத்த தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாக இணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக சங்குச் சின்னத்தில் போட்டியிடுகின்ற நிலையில் தமிழ் மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும் என ஐக்கிய தமிழர் ஒன்றியத்தின் தலைவர் என்.பி.சிறீந்தரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று (20)  யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்திற்காக ஜனநாயக வழியில் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கினார்.

புடின் மீது ஜெலென்ஸ்கி முன்வைத்துள்ள கடும் குற்றச்சாட்டு

புடின் மீது ஜெலென்ஸ்கி முன்வைத்துள்ள கடும் குற்றச்சாட்டு

 நாடாளுமன்ற தேர்தல் 

துரதிஸ்டவசமாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சி தானாக வெளியேறு தனி வழியில் செல்வதாக தரிவித்த நிலையில் ஏனைய பங்காளிகள் ஒனீறிணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை உருவாக்கினார்கள்.

தலைவர் பிரபாகரன் இணைத்த கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் | Request Made To The Tamil People

தற்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சைக் குழுக்களாக களமிறங்கிய பத்துக்கு மேற்பட்ட சுயோட்சைக் குழுக்கள் ஒன்றிணைந்து சங்குச் சின்னத்தில் போட்டியிடுகிறோம்.

தமிழ் மக்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தமது இருப்புக்களை தக்க வைக்கும் தேர்தலாக பார்க்க வேண்டியது காலத்தின் தேவை.

உலகில் பழமையான ஈஸ்டர் முட்டை : எத்தனை வருடங்கள் தெரியுமா !

உலகில் பழமையான ஈஸ்டர் முட்டை : எத்தனை வருடங்கள் தெரியுமா !

கடந்த தேர்தல் 

தேசிய மக்கள் சக்தியின் மாய வித்தையை நம்பி கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்து எந்தப் பயனும் கிடைக்கவில்லை.

தலைவர் பிரபாகரன் இணைத்த கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் | Request Made To The Tamil People

தமிழ் தேசிய மக்கள் சக்தியை இனியும் நம்புவது எங்கள் தலையில் நாங்களே மண்ணை வாரிப் போடுவதாக பார்க்கிறேன்.

ஆகவே, தமிழ் மக்கள் உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களை தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளு க்கு வழங்குவதன் மூலம் எமது எஞ்சிய இருப்புக்களையாவது தப்ப வைக்க முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தத்திற்கு பிறகு பலியான முதல் இஸ்ரேலிய வீரர்

போர் நிறுத்தத்திற்கு பிறகு பலியான முதல் இஸ்ரேலிய வீரர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்