வெளிநாடொன்றில் சிக்கி தவிக்கும் அம்மாவை மீட்டு தாருங்கள் - கதறும் குழந்தைகள்

Sri Lanka Saudi Arabia
By Sumithiran Apr 04, 2023 07:41 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

சவுதி அரேபியாவில் மனித கடத்தலில் சிக்கி வீடு ஒன்றில் சித்திரவதைக்கு உள்ளாகி வரும் 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயை இலங்கைக்கு அழைத்து வருமாறு அவரது கணவர் வட்டேகெதர ஷிரந்த மதுஷங்க திலகரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் கம்பளை நகரில் உள்ள வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சவுதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாக 

வெளிநாடொன்றில் சிக்கி தவிக்கும் அம்மாவை மீட்டு தாருங்கள் - கதறும் குழந்தைகள் | Rescue Mother In A Foreign Screaming Children

கம்பளை , பஹல வத்தஹேன, அகுருமுல்ல பகுதியைச் சேர்ந்த அமு ஹெனகெதர சச்சினி மதுஷானி குணசேகர என்ற தனது மனைவியை சவுதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாக அனுப்பியதாக கணவர் கூறுகிறார். அவரது உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல் காயங்களுடன் இருக்கும் புகைப்படத்தைக் காட்டிய அவர், இந்த தாக்குதல்களால், அவரது அந்தரங்க உறுப்புகளில் இருந்து தொடர்ந்து இரத்தம் வெளியேறுவதாகவும் தெரிவித்தார்.

அடிக்கடி தலையில் அடிபடுவதால், உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாகவும், உணவு கூட கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

இவர்களுக்கு 3 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தையும், பதினொரு வயதுடைய பாடசாலை செல்லும் சிறுவனும் உள்ளதாகவும், அவர்களைக் கவனித்துக்கொள்வதற்காக திலகரட்ண வீட்டிலேயே இருக்க வேண்டியிருப்பதால், இந்தக் குழந்தைகளுக்கான உணவைக் கூட தேடமுடியவில்லை என்றும் திலகரத்ன கூறுகிறார்.

வீடு கட்டுவதற்காக வெளிநாடு சென்ற மனைவி

வெளிநாடொன்றில் சிக்கி தவிக்கும் அம்மாவை மீட்டு தாருங்கள் - கதறும் குழந்தைகள் | Rescue Mother In A Foreign Screaming Children

பலகைகள் மற்றும் பத்திரிகை தாள்களைப் பயன்படுத்தி கட்டப்பட்ட சிறிய வீட்டைக் கட்டுவதற்காக தனது மனைவி வெளிநாடு சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டில் இருந்து வந்த கம்பளை வெலிகல்ல பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண் சச்சினியின் தகவலை திலகரட்னவிடம் கூறியுள்ளதுடன், இந்த பெண் சங்கீதாவும் சவுதி அரேபியாவில் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்ட போது சமதான என்ற சமூக அமைப்பு தன்னை இலங்கைக்கு அழைத்து வந்ததாக கூறுகிறார்.

இந்த சமூக அமைப்பின் சரத் துல்வல மற்றும் ஆனந்த விஜேசுந்தர ஆகியோர் சவுதி அரேபியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள சசினி மதுஷானி குணசேகர என்ற பெண்ணின் தகவல்களை தேடிப்பிடித்து புகைப்படங்களை ஊடகங்களுக்கு வழங்கினர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு

வெளிநாடொன்றில் சிக்கி தவிக்கும் அம்மாவை மீட்டு தாருங்கள் - கதறும் குழந்தைகள் | Rescue Mother In A Foreign Screaming Children

பல வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் ஒன்றிணைந்து மனித கடத்தலில் ஈடுபட்டு இந்த நாட்டு பெண்களிடம் பணம் சம்பாதிக்கின்றனர். திலகரட்ன தனது மனைவியை அனுப்பிய ஏஜென்சிக்கு சென்றதையடுத்து, அவரை அழைத்து வர 8 இலட்சம் ரூபாவும், பயணச்சீட்டுக்காக 1 இலட்சம் ரூபாவும் கேட்டதாகவும், சுகவீனம் மற்றும் தாக்குதல்கள் தொடர்பில் தமக்கு தொடர்பில்லை என கூறியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இது குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் கூறப்பட்டுள்ளதாக திலகரத்ன கூறுகிறார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016