உயிரிழந்த நிலையில் சிறுத்தைப்புலியொன்று மீட்பு(படங்கள்)

Sri Lanka Police Nuwara Eliya Central Province Department Of Wildlife
By Shadhu Shanker Nov 29, 2023 08:22 AM GMT
Report

மஸ்கெலியா – பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் காலை உயிரிழந்த நிலையில் சிறுத்தைப்புலி ஒன்று மீட்கப்பட்டுள்ளது என்று வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே குறித்த சிறுத்தை புலியின் சடலம் இன்று (29.11.2023)மீட்கப்பட்டுள்ளது.

வேட்டைப் பொறியில் சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்ட குறித்த சிறுத்தைப் புலி உயிரிழந்த நிலையிலேயே காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடு திரும்பிய ஜெரோம் பெர்னாண்டோ

நாடு திரும்பிய ஜெரோம் பெர்னாண்டோ

சிறுத்தைகள் நடமாட்டம்

6 அடி நீளமான இளம் வயதுடைய ஆண் சிறுத்தைப் புலியே, இவ்வாறு பொறியில் சிக்கி பலியாகியுள்ளது.

உயிரிழந்த நிலையில் சிறுத்தைப்புலியொன்று மீட்பு(படங்கள்) | Rescue Of Dead Leopard In Maskeliya

வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த பொறியிலேயே இது சிக்கியுள்ளது.

குறித்த சிறுத்தையின் சடலத்தை நல்லதண்ணி வனஜீவராசிகள் எடுத்து சென்றுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

பொதுமக்கள் விசனம்

இத்தோட்டத்தில் சில மாதங்களுக்கு மேலாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றது.

உயிரிழந்த நிலையில் சிறுத்தைப்புலியொன்று மீட்பு(படங்கள்) | Rescue Of Dead Leopard In Maskeliya

லயன் குடியிருப்பு பகுதிகளுக்கும் இவைகள் வந்து சென்றுள்ளதாகவும், காவலுக்காக வளர்க்கப்படுகின்ற நாய்களையும் இச் சிறுத்தைகள் வேட்டையாடி உண்ணுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அரச ஊழியர்களுக்கு நற்செய்தி

அரச ஊழியர்களுக்கு நற்செய்தி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்