இலங்கையில் பூமிக்கடியில் சுரங்கத்தில் ஒரு உணவகம்
Kegalle
Sri Lanka
By Sumithiran
இலங்கையில் பூமிக்கடியில் 124 மீற்றர் ஆழத்தில் உணவகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கேகாலையில் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.
போகல மினிரன் சுரங்கம் என்று அழைக்கப்படும் "விஜயபால மலலசேகர" சுரங்கத்திலேயே இந்த உணவகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 15 பேர் உணவைப் பெற்று உண்பதற்கான வசதி காணப்படுகிறது.
சிறப்பு அனுமதி

இந்த மினிரன் சுரங்கத்தை பார்வையிட 14 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதோடு ஏனையவர்கள் செல்வதற்கு சிறப்பு அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி